About Sundaram Finance

Company’s Vision

"To be the most respected NBFC in the Country"

Company’s Mission

To deliver the "Sundaram Experience" to all customers, big and small, in keeping with the ethos of the Company.

History

Sundaram Finance was established in 1954 when Sri T. S. Santhanam, the Founder, envisioned the future of hire-purchase finance in India. The company was started with a paid-up capital of Rs. 2 Lakhs and promoted by Madras Motor & General Insurance Company which was then one of the leading insurance companies in India prior to nationalisation in 1971.

Started with the primary objective of financing the purchase of commercial vehicles, the company, has today grown into one of the most trusted financial services groups in India. It has a nation-wide presence of nearly 640 branches, over two lakh depositors and three lakh commercial vehicle and car finance customers.

Today, Sundaram Finance Limited has a diversified presence in Mutual Funds, Housing Finance, General Insurance, IT, Business Process Outsourcing and Retail Distribution of a wide array of financial services and products.

The company's Diamond Jubilee in August 2014 was preceded by the birth centenary of its Founder in November 2012.

Corporate Philosophy

Sundaram Finance embraces a philosophy that combines Growth, Quality and Profitability and remains rooted to its ideal of protecting and enhancing shareholder value. The founding philosophy of the company is that everything begins with the customer and the very genesis of the company was a response to a widely felt need among road transport operators for a fair and reasonable dispensation of financial assistance. Our Founder, Late Sri T S Santhanam, enshrined in the company, the core values which we call - The Sundaram Way - that have been our guiding light, through the decades. While we are deeply rooted in our values and proud of our heritage, we are also constantly innovating in terms of technology and processes to deliver the unique Sundaram Experience.

Market Capitalisation & Ratings

The Company's shares were originally listed in the Madras Stock Exchange (MSE) in 1972, its first and only ever public offering, making it the first NBFC to be listed in MSE and were subsequently listed in the National Stock Exchange in 1998. The company has a market capitalization of Rs.18, 634 cr. on the equity share capital of Rs.111.10 cr. as on 31st March 2018.

The company's fixed deposits are currently rated "AAA" (Highest Credit Quality) by ICRA and CRISIL.

The long-term borrowings are currently rated "AAA" (Highest Degree of Safety), with a "Stable outlook" by ICRA and CRISIL. The short-term borrowings (including commercial paper) are rated "A1+"/P1+ (very strong degree of safety).

Awards & Honours

Amongst the many awards and accolades Sundaram Finance has received over the years, the most recent ones are:

  • 'Best NBFC category' - Financial Express Best Bank awards for 2019-20
  • Lifetime Achievement Award to our Managing Director Sri T. T. Srinivasaraghavan in 2018 By MakkalKural and Trinity Mirror
  • India's most Valuable 500 companies by Business Today in 2018
  • Baroda Sun Achievement Award for Leadership in 2018
  • 'Enablers of Social Change Award' from Mahindra Transport Excellence Award, 2017
  • Listed in Forbes India Super 50 companies, 2016.
  • Featured in Dun & Bradstreet's India's top 500 companies in 2014
  • The MMA Award for Managerial Excellence in Services Sector Category in 2013
  • Our Managing Director Sri T.T. Srinivasaraghavan has been listed among top CEOs between 2013-2017 by Business Today & PwC and also by Entrepreneur, a monthly business magazine from the CNBC Network 18 group

Community Activities

Sundaram Finance together with its subsidiaries is involved in a number of community focused activities that exemplify its strong commitment to the society. Some of the major initiatives that the company is involved in, are in the areas of health, education, environment and preservation & promotion of the country's rich culture and heritage.

Sundaram Medical Foundation, a non-profit Trust that runs Dr. Rangarajan Memorial Hospital exemplifies the commitment of the Sundaram Finance Group to the community and its citizens. It occupies an eminent position in the healthcare sector of India as a model of cost-conscious, affordable, healthcare delivery and corporate involvement in social projects. Foremost among the many causes that the Group is involved with, in the field of education is Lakshmi Charities, established 37 years ago. A charitable educational institution, it assists meritorious students from the lower income groups pursue higher education. About 1500 students, predominantly college students, are provided assistance each year.

All through the year the company is involved in other community activities such as maintenance of a public park in Chennai, ecology awareness campaigns, children's music programmes, and art and craft workshops. We are also closely associated with the Sundaram Finance Mylapore Festival, that showcases folk art, music and dance, again with emphasis on children.

Main Building

  • Sundaram Medical Foundation,
  • Shanthi Colony 4th Avenue,
  • Anna Nagar,
  • Chennai 600 040.
  • Ph: 044 2626 8844
  • Website : www.smfhospital.org

Annexe

  • Sundaram Medical Foundation,
  • 783/784, 17th Main Road, Tirumangalam,
  • Anna Nagar,
  • Chennai 600 040.
  • Ph: 044 2622 0103 / 2622 0104 / 2622 0105 / 2622 0106

कम्पनी का दृष्टिकोण

"देश की सबसे सम्मानित NBFC बनना"

कम्पनी का उद्देश्य

कम्पनी के स्वभाव के अनुरूप सभी ग्राहकोँ को “सुंदरम अनुभव” देना, चाहे वह छोटे हो या बड़े.

इतिहास

सुंदरम फाइनेंस की स्थापना 1954 में श्री टी.एस. संथानम द्वारा की गई थी. एक संस्थापक के रूप में उन्होने भारत में हायर-परचेज फाइनेंस के भविष्य की कल्पना की थी. इस कम्पनी को रु. 2 लाख की चुकता पूंजी के साथ शुरु किया गया था और इसे मद्रास मोटर एवँ जनरल इंश्योरेंस कम्पनी द्वारा प्रमोट किया गया था, जो उस वक्त 1971 में राष्ट्रीयकरण से पूर्व भारत में अग्रणी बीमा कँपनियोँ में से एक थी.

कमर्शियल वाहनों की खरीद के लिए फाइनेंस करने के प्रमुख उद्देश्य से शुरू की गई, कंपनी आज भारत में सबसे भरोसेमंद वित्तीय सेवा समूहों में से एक बन गई है। लगभग 640 शाखाओं, दो लाख से अधिक जमाकर्ताओं और तीन लाख कमर्शियल वाहन और कार फाइनेंस ग्राहकों के साथ यह देशभर में मौजूद है।.

आज, सुंदरम फाइनेंस लिमिटेड की म्यूचुअल फंड, हाउसिंग फाइनेंस, जनरल इंश्योरेंस, आईटी, बिजनेस प्रोसेस आउटसोर्सिंग और फाइनेंस सेवाओं और उत्पादों की एक विस्तृत श्रृंखला के रिटेल डिस्ट्रीब्युशन में विविधता के साथ मौजूद है।.

Tकम्पनी ने नवंबर 2012 में इसके संस्थापक की जन्म शताब्दी और अगस्त 2014 महीरक जयन्ती जुबली मनाई थी।

कॉर्पोरेट दर्शन

सुंदरम फाइनेंस एक ऐसे फलसफे को अपनाता है जो विकास, गुणवत्ता और लाभप्रदता को जोड़ता है और शेयरधारक मूल्य की रक्षा और वृद्धि के अपने आदर्श से जुड़े रहता है। कंपनी का संस्थापक दर्शन यह है कि सब कुछ ग्राहक के साथ शुरू होता है और रोड ट्रांसपोर्ट ऑपरेटरों के बीच व्यापक रूप से महसूस की गई ज़रूरत की प्रतिक्रिया के रूप में कंपनी का जन्म फाइनेंशियल सहायता के उचित और उचित वितरण के लिए हुआ था। हमारे संस्थापक, स्वर्गीय श्री टी एस संथानम, कंपनी में निहित, मूल आदर्श जिन्हें हम द सुंदरम वे- कहते हैं , दशकों से हमारा मार्ग प्रकाशमान कर रहा है। वहीं हम अपने मूल्यों में गहराई से जुड़े हुए हैं और अपनी विरासत पर गर्व करते हैं, हम अनूठा सुंदरम अनुभव प्रदान करने के लिए टेक्नोलॉजी और प्रोसेसेज के मामले में भी लगातार नवाचार कर रहे हैं।

बाजार पूंजीकरण

मूल रूप से कंपनी के शेयरों को 1972 में मद्रास स्टॉक एक्सचेंज (MSE) में सूचीबद्ध किया गया था, यह इसकी पहली और एकमात्र सार्वजनिक ऑफरिंग थी, जिससे यह MSE में सूचीबद्ध होने वाली पहली NBFC बन गई और बाद में 1998 में नेशनल स्टॉक एक्सचेंज में सूचीबद्ध हो गई। 31 मार्च 2018 तक कंपनी ने 111.10 करोड़ रुपये की इक्विटी शेयर पूंजी पर 18, 634 करोड़ रुपये का बाजार पूंजीकरण किया।

फिलहाल कंपनी की फिक्सड डिपॉजिट्स (सावधि जमाओं) को ICRA और CRISIL द्वारा "AAA" (उच्चतम क्रेडिट गुणवत्ता) का दर्जा दिया गया है।

फिलहाल लंबी अवधि के ऋणो को आईसीआरए और क्रिसिल द्वारा "स्थिर दृष्टिकोण" के साथ "एएए" (सुरक्षा की उच्चतम डिग्री), और इंडिया रेटिंग्स द्वारा "स्थिर दृष्टिकोण" के साथ एए (सुरक्षा की उच्च डिग्री) की रेटिंग दी गई है। अल्पकालिक ऋण (कमर्शियल पेपर सहित) को "A1"/P1 (सुरक्षा की बहुत मजबूत स्थिति) की रेटिंग दी गई है।

पुरस्कार और सम्मान

पिछले कुछ वर्षों में सुंदरम फाइनेंस को मिले कई पुरस्कारों और सम्मानों में से हाल ही के पुरस्कार ये हैं:

  • 'बेस्ट एनबीएफसी श्रेणी' - 2019-20 के लिए फाइनेंशियल एक्सप्रेस बेस्ट बैंक पुरस्कार
  • मक्कलकुराल और ट्रिनिटी मिरर द्वारा 2018 में हमारे प्रबंध निदेशक श्री टी. टी. श्रीनिवासराघवन को लाइफटाइम अचीवमेंट अवार्ड
  • 2018 में बिजनेस टुडे द्वारा भारत की सबसे वैल्यूबल 500 कंपनीज़
  • नेतृत्व के लिए 2018 में बड़ौदा सन अचीवमेंट अवार्ड
  • महिंद्रा ट्रांसपोर्ट एक्सीलेंस अवार्ड, 2017 से 'एनेबलर्स ऑफ सोशल चेंज अवार्ड'
  • फोर्ब्स इंडिया सुपर 50 कंपनीज, 2016 में सूचीबद्ध।
  • 2024 में दून एँड ब्राड्स्ट्रीट्स इंडियाज टॉप 500 कम्पनीज में विशेष रुप से प्रदर्शित
  • 2013 में सेवा क्षेत्र श्रेणी में प्रबंधकीय उत्कृष्टता के लिए एमएमए पुरस्कार
  • हमारे प्रबंध निदेशक श्री टी.टी.श्रीनिवासराघवन को बिजनेस टुडे तथा पीडब्ल्युसी द्वारा 2013-2017 में और CNBC Network 18 ग्रुप की मासिक मैगजीन एंटरप्रेन्योर द्वारा भी टॉप सीईओ में सूचीबद्ध किया गया है.

सामुदायिक गतिविधियां

सुंदरम फाइनेंस अपनी सहायक कंपनियों के साथ कई समाज केंद्रित गतिविधियों में शामिल है जो समाज के प्रति इसकी मजबूत प्रतिबद्धता का उदाहरण है। स्वास्थ्य, शिक्षा, पर्यावरण और देश की समृद्ध सँस्कृति और विरासत के संरक्षण और प्रोत्साहन के क्षेत्रों में कंपनी की कुछ प्रमुख पहल शामिल हैं.

सुंदरम मेडिकल फाउंडेशन, एक गैर-लाभकारी ट्रस्ट डॉ रंगराजन मेमोरियल अस्पताल चलाता है, जो समाज और नागरिकों के लिए सुंदरम फाइनेंस ग्रुप की प्रतिबद्धता की मिसाल है। यह सामाजिक प्रकल्पो में लागत-किफ़ायती, सस्ती, स्वास्थ्य सेवा सुविधाओ और कॉर्पोरेट भागीदारी के मॉडल के रूप में भारत के स्वास्थ्य सेवा क्षेत्र में एक प्रमुख स्थान रखता है। शिक्षा के क्षेत्र में समूह जिन कई कारणों से जुड़ा है, उनमें सबसे प्रमुख लक्ष्मी चैरिटी है, जिसकी स्थापना 37 साल पहले की गई थी। यह एक धर्मार्थ शिक्षण संस्थान है, जो निम्न आय वर्ग के मेधावी छात्रों को उच्च शिक्षा प्राप्त करने में सहायता करता है। हर साल लगभग 1500 छात्रों, मुख्य रूप से कॉलेज के छात्रों को सहायता प्रदान की जाती है।.

साल भर कंपनी अन्य सामुदायिक गतिविधियों में सक्रिय रहती है, जैसे चेन्नई में एक सार्वजनिक पार्क के रखरखाव, पारिस्थितिकी जागरूकता अभियानो, बच्चों के संगीत कार्यक्रम, और कला एवँ शिल्प कार्यशालाओं में शामिल है। हम सुंदरम फाइनेंस मायलापुर फेस्टिवल से भी जुड़े हुए हैं, जो लोक कला, संगीत और नृत्य को प्रदर्शित करता है, इस तरह बच्चों को प्रमुखता देता है।

मुख्य भवन

  • सुंदरम मेडिकल फाउंडेशन,
  • शांति कॉलोनी 4था एवेन्यू,
  • अन्ना नगर,
  • चेन्नई 600 040.
  • फोन : 044 2626 8844
  • वेबसाइट : www.smfhospital.org

उपभवन

  • सुंदरम मेडिकल फाउंडेशन,
  • 783/784, 17वीं मेन रोड, तिरुमंगलम,
  • अन्ना नगर,
  • चेन्नई 600 040.
  • फोन: 044 2622 0103 / 2622 0104 / 2622 0105 / 2622 0106

நிறுவனத்தின் இலட்சியம்

நம் நாட்டில் மிகவும் மதிப்பிற்குரிய NBFC(வங்கி அல்லாத நிதி நிறுவனமாக) திகழ்வது

நிறுவனத்தின் நோக்கம்

சுந்தரம் அனுபவத்தை நிறுவனத்தின் சிறப்பான முயற்சிகளின் அடிப்படையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்குதல்.

நிறுவனத்தின் பயணம்

சுந்தரம் பைனான்ஸ் 1954 ஆம் ஆண்டு அமரர் திரு டி எஸ் சந்தானம் அவர்களால் நிறுவப்பட்டது இந்தியாவில் தவணை முறை கடன் மூலம் பெரும் நிதியுதவிக்கான எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ரூபாய் 2 லட்சம் மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் மெட்ராஸ் மோட்டார் அண்ட் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியால் ப்ரமோட் செய்யப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் 1971ல் தேசியமயமாக்கப்படுவதற்கு முந்தைய இந்தியாவில் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்தது.

வணிக வாகனங்களை வாங்குவதற்கு நிதி உதவிகள் அளிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் மிகவும் நம்பகமான நிதி சேவைகள் குழுக்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. நம் நாடெங்கும் கிட்டத்தட்ட 640 கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில் இரண்டு லட்சம் டெபாசிட்தாரர்களுக்கும் அதிகமாக உள்ளனர் மற்றும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வணிக வாகன மற்றும் கார் நிதி உதவி பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தற்போது சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஹவுசிங் பைனான்ஸ், ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ், ஐடி, பிசினஸ் ப்ராசஸ் அவுட்சோர்ஸிங் மற்றும் ரீடெயில் டிஸ்ட்ரிப்யூஷன் என பலவிதமான நிதி சேவைகள் மற்றும் திட்டங்கள் என மாறுபட்ட விதத்தில் பலவற்றிலும் சிறப்பாக இயங்கி வருகிறது.

2014 ஆகஸ்டு மாதத்தில் நடைபெற வேண்டிய நிறுவனத்தின் வைர விழா கொண்டாட்டம், முன்பாகவே 2012 நவம்பரில் அதன் நிறுவனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்டது..

நிறுவனத்தின் கொள்கை

சுந்தரம் பைனான்ஸ் வளர்ச்சி, தரம் மற்றும் லாபம் ஆகியவற்றை நிறுவனத்தின் ஒருங்கிணைத்த கொள்கையாக கொண்டு செயல்படுகிறது பங்கு முதலீட்டாளர்களின் மதிப்பீட்டை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் உறுதியான கருத்துடன் உள்ளது. நிறுவனத்தின் நிறுவன கொள்கை ஒவ்வொன்றும் வாடிக்கையாளர்களிடத்தில் இதை ஒட்டியே நிறுவனத்தின் தொடக்கம், வாகன போக்குவரத்தை இயக்குவோரின் தேவையை நன்கு உணர்ந்து, நியாயமான முறையில் நிதியுதவி செய்ய ஏதுவாக அமைந்தது நமது நிறுவனர் அமரர் திரு டி எஸ் சந்தானம் அவர்கள் கொண்டிருந்த முக்கிய மதிப்பு அம்சங்களை நாம் சுந்தரம் பாதை என்றே கருதலாம். இதுவே பல ஆண்டுகளாக நமக்கு வழிகாட்டும் ஒளியாக இருந்து வந்திருக்கிறது. முக்கிய மதிப்பு அம்சங்கள் ஆழ வேரூன்றி இருப்பதாலும், நமது பாரம்பரியத்தை பற்றி பெருமிதம் கொள்வதாலும், தொழில்நுட்பம் மற்றும் எங்களுடைய செயல்முறைகளில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி, ஒப்பற்ற சுந்தரம் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.

சந்தை மூலதனம் மற்றும் மதிப்பீடுகள்

நிறுவனத்தின் பங்குகள் முதன்முறையாக 1972ம் ஆண்டில் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (எம்எஸ்இ) (MSE) பட்டியலிடப்பட்டன அவை என்எஸ்இ-ல்(NSE) முதன் முறையாக பட்டியலிடப்பட்ட முதல் என்பிஎஃப்சி(NBFC) ஆக நிறுவனத்தை ஆக்கியதோடு அதன் பின் 1998ம் ஆண்டு இந்த பங்குகள் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.111.10 கோடியானது 31 மார்ச் 2018 அன்று சந்தை மூலதனமாக ரூ.18,634/- கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வைப்பு நிதிகள் தற்போது ஏஏஏ(AAA) (மிக அதிக கிரெடிட் தரம்) என இக்ரா(ICRA) மற்றும் கிரிஸில்(CRISIL) நிறுவனங்களால் மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளன.

நீண்டகால கடன்கள் தற்போது ஏஏஏ(AAA) (மிக அதிக பாதுகாப்பு நிலை) உடன் ஸ்டேபிள் அவுட்லுக் என இக்ரா மற்றும் கிரிஸில் நிறுவனங்களால் மதிப்பிடப்பட்டுள்ளதோடு மற்றும் ஏஏ+(AA+) (மிக அதிக பாதுகாப்பு) உடன் ஸ்டேபிள் அவுட்லுக் என இந்தியா ரேட்டிங்ஸ்-ஆல் மதிப்பிடப்பட்டுள்ளன. குறுகியகால கடன் நிலைகள் (கமர்சியல் பேப்பர் உட்பட) ஏ1 +(A1+) / பி1 +(B1+) (வெரி ஸ்ட்ராங் டிகிரி பாதுகாப்பு) என மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளன.

விருதுகள் மற்றும் பெருமைகள்

கடந்த பல ஆண்டுகளில் சுந்தரம் பைனான்ஸ் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது மிக சமீபத்தில் நிறுவனத்திற்கு கிடைத்தவை:

  • பெஸ்ட் NBFC கேட்டகிரி - பைனான்சியல் எக்ஸ்பிரஸ் பெஸ்ட் பாங்க் அவார்ட்ஸ் ஃபார் 2019-20
  • லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் அவார்ட்- நமது மேனேஜிங் டைரக்டர் திரு டி டி ஸ்ரீனிவாசராகவன் அவர்களுக்கு மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் 2018ல் வழங்கி உள்ளது
  • இந்தியாவின் மோஸ்ட் வேல்யூபிள் 500 கம்பெனிஸ் என பிசினஸ் டுடே 2018ல் விருது வழங்கியுள்ளது.
  • பரோடா சன் அச்சீவ்மெண்ட் அவார்டு ஃபார் லீடர்ஷிப் 2018ல் வழங்கப்பட்டுள்ளது
  • எனப்ளேர்ஸ் ஆஃப் சோஷியல் சேஞ்ச் அவார்டு மஹிந்திரா டிரான்ஸ்போர்ட் எக்சலன்ஸ் அவார்டு-ஆல் 2017ல் வழங்கப்பட்டுள்ளது
  • 2016-ல் ஃபோர்பஸ் இந்தியா சூப்பர் கம்பெனிஸ்-ல் இடம் ·பெற்றுள்ளது.
  • '2014ல் டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட்-ன் இந்தியாஸ் டாப் 500 கம்பெனிஸ்-ல் இடம் பெற்றுள்ளது
  • 2013-ல் சர்வீசஸ் செக்டர் வகையில் நிர்வாக சிறப்பு செயல்திறனுக்கான எம்எம்ஏ அவார்டு பெற்றுள்ளது
  • நமது முன்னாள் மேனேஜிங் டைரக்டர் திரு டி டி ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் 2013 – 2017 இடைப்பட்ட வருடங்களில், பிசினஸ் டுடே , PWC, CNBC நெட்ஒர்க் 18- குழுமத்தின் ஆந்த்ரப்ரினர் மாத இதழ், ஆகியவற்றால் சி இ ஓ-க்களில் முதன்மையானவராக, தேர்ந்தெடுக்கப்பட்டார்

சமூக நடவடிக்கைகள்

சுந்தரம் பைனான்ஸ் அதன் சார்பு நிறுவனங்களுடன் இணைந்து சமூகநலனுக்கான அதன் உறுதியான பொறுப்புணர்வுடன் சமூக நலனை நோக்கமாக கொண்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அவற்றில் சில முக்கியமான நடவடிக்கைகள் என நாம் குறிப்பிடுபவை ஆரோக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் நம் நாட்டின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன் என்பது ஒரு லாபநோக்கமற்ற டிரஸ்ட். இந்த டிரஸ்ட் டாக்டர் ரங்கராஜன் மெமோரியல் ஹாஸ்பிடலை நடத்துகிறது. இந்த மருத்துவமனை பொதுமக்களுக்காக சுந்தரம் பைனான்ஸ் குரூப்பின் அர்ப்பணிப்பு சேவையுடன் செயல்படுகிறது. சிக்கனமான செலவில் ஆரோக்கிய பராமரிப்பை வழங்குவதில் இந்தியாவின் ஆரோக்கிய பராமரிப்பு துறையில் இது முக்கிய பங்கை வகிக்கிறது மற்றும் சமூக நல திட்டங்களில் நிறுவனத்தின் ஈடுபாட்டை தெரிவிக்கிறது. கல்வித் துறையில் ஈடுபாடு காட்டிவரும் குழுவின் பல முயற்சிகளில் மிக முன்னோடியான ஒன்றாக 37 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட லட்சுமி சாரிட்டிஸ் அமைப்பை குறிப்பிடலாம். அற சிந்தனையுடன் இயங்கி வரும் இந்த அமைப்பு வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள நன்கு கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு உயர் கல்வியை தொடர உதவுகிறது. சுமார் 1500 மாணவ மாணவியர், மிக முக்கியமாக கல்லூரியில் படிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி கற்பதற்காக உதவிகள் அளிக்கிறது

சென்னையில் பொது மக்களுக்கான பூங்கா, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சிகள், கலை மற்றும் கைவினை பொருட்கள் நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறுகின்றன சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழாவில் ஆர்வத்தோடு ஈடுபட்டு, குழந்தைகளுக்கான கிராமிய கலை,இசை மற்றும் நடனம் இடம் பெற முனைப்போடு செயல்படுகிறோம்.

மெயின் பில்டிங்

  • சுந்தரம் மெடிகல் ஃபவுண்டேஷன்,
  • சாந்தி காலனி, 4வது அவென்யூ,
  • அண்ணா நகர்,
  • சென்னை 600040.
  • Ph: 044 2626 8844
  • இணையதளம் : www.smfhospital.org

அனெக்ஸ்

  • சுந்தரம் மெடிகல் ஃபவுண்டேஷன்,
  • 783/784, 17th பிரதான சாலை, திருமங்கலம்,
  • அண்ணா நகர்,
  • சென்னை 600040.
  • தொலைபேசி: 044 2622 0103 / 2622 0104 / 2622 0105 / 2622 0106

ಕಂಪನಿಯ ದೃಷ್ಟಿಕೋನ

"ದೇಶದಲ್ಲಿ ಅತ್ಯಂತ ಗೌರವಾನ್ವಿತ NBFC ಆಗುವುದು"

ಕಂಪನಿಯ ಧ್ಯೇಯ

ಕಂಪನಿಯ ನೀತಿಗೆ ಅನುಗುಣವಾಗಿ ದೊಡ್ಡ ಹಾಗೂ ಸಣ್ಣ, ಎಲ್ಲಾ ಗ್ರಾಹಕರಿಗೆ "ಸುಂದರಂ ಎಕ್ಸ್ಪೀರಿಯನ್ಸ್" ಅನ್ನು ತಲುಪಿಸುವುದು.

ಇತಿಹಾಸ

ಸಂಸ್ಥಾಪಕರಾದ ಶ್ರೀ ಟಿ.ಎಸ್. ಸಂಥಾನಮ್ ರವರು, ಭಾರತದಲ್ಲಿ ಬಾಡಿಗೆ -ಖರೀದಿ ಹಣಕಾಸಿನ ಭವಿಷ್ಯವನ್ನು ರೂಪಿಸಿದಾಗ 1954ರಲ್ಲಿ ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಅನ್ನು ಸ್ಥಾಪಿಸಲಾಯಿತು. ಕಂಪನಿಯು ರೂ. 2 ಲಕ್ಷಗಳ ಪೇಯ್ಡ್-ಅಪ್ ಕ್ಯಾಪಿಟಲ್ನೊಂದಿಗೆ ಪ್ರಾರಂಭವಾಯಿತು ಹಾಗೂ 1971ರಲ್ಲಿ ರಾಷ್ಟ್ರೀಕರಣದ ಮೊದಲು ಭಾರತದಲ್ಲಿ ಪ್ರಮುಖ ಇನ್ಶ್ಯೂರೆನ್ಸ್ ಕಂಪನಿಗಳಲ್ಲಿ ಒಂದಾದ ಮಡ್ರಾಸ್ ಮೋಟರ್ ಆ್ಯಂಡ್ ಜೆನರಲ್ ಇನ್ಶ್ಯೂರೆನ್ಸ್ ಕಂಪನಿಯು ಪ್ರೋತ್ಸಾಹ ನೀಡಿತು.

ಕಮರ್ಷಿಯಲ್ ವೆಹಿಕಲ್ಗಳ ಖರೀದಿಗೆ ಹಣಕಾಸನ್ನು ಒದಗಿಸುವ ಪ್ರಾಥಮಿಕ ಉದ್ದೇಶದೊಂದಿಗೆ ಪ್ರಾರಂಭವಾದ, ಕಂಪನಿಯು , ಇಂದು ಭಾರತದಲ್ಲಿ ಅತ್ಯಂತ ವಿಶ್ವಾಸಾರ್ಹ ಹಣಕಾಸಿನ ಸೇವೆಗಳ ಗ್ರೂಪ್ಗಳಲ್ಲಿ ಒಂದಾಗಿ ಬೆಳೆದಿದೆ. ಇದು ರಾಷ್ಟ್ರವ್ಯಾಪಿ ಸುಮಾರು 640 ಶಾಖೆಗಳನ್ನು, ಎರಡು ಲಕ್ಷಕ್ಕಿಂತ ಹೆಚ್ಚು ಡಿಪಾಸಿಟರ್ಗಳನ್ನು ಹಾಗೂ 3 ಲಕ್ಷ ಕಮರ್ಷಿಯಲ್ ವೆಹಿಕಲ್ ಹಾಗೂ ಕಾರ್ ಫೈನಾನ್ಸ್ ಗ್ರಾಹಕರನ್ನು ಹೊಂದಿದೆ

ಇಂದು, ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಲಿಮಿಟೆಡ್ ಮ್ಯೂಚ್ಯುಅಲ್ ಫಂಡ್ಗಳು,ಹೌಸಿಂಗ್ ಫೈನಾನ್ಸ್,ಜೆನರಲ್ ಇನ್ಸ್ಯೂರೆನ್ಸ್,ಐಟಿ,ಬಿಜಿನೆಸ್ ಪ್ರೊಸೆಸ್ ಔಟ್ಸೋರ್ಸಿಂಗ್ ಹಾಗೂ ವ್ಯಾಪಕ ಶ್ರೇಣಿಯ ಹಣಕಾಸು ಸೇವೆಗಳು ಹಾಗೂ ಪ್ರಾಡಕ್ಟ್ಗಳ ರಿಟೇಲ್ ಡಿಸ್ಟ್ರಿಬ್ಯುಷನ್ನಲ್ಲಿ ವೈವಿಧ್ಯಮಯ ಉಪಸ್ಥಿತಿಯನ್ನು ಹೊಂದಿದೆ.

ನವೆಂಬರ್ 2012ರಲ್ಲಿ ಅದರ ಸಂಸ್ಥಾಪಕರ ಜನ್ಮಶತಮಾನೋತ್ಸವವು ಅಗಸ್ಟ್ 2014ರಲ್ಲಿ ಕಂಪನಿಯ ವಜ್ರ ಮಹೋತ್ಸವದ ಮೊದಲು ನಡೆಯಿತು

ಕಾರ್ಪೊರೇಟ್ ತತ್ವಶಾಸ್ತ್ರ

ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಅಭಿವೃದ್ಧಿ,ಗುಣಮಟ್ಟ ಹಾಗೂ ಲಾಭದಾಯಕತೆಯನ್ನು ಸಂಯೋಜಿಸುವ ತತ್ವಶಾಸ್ತ್ರವನ್ನು ಅಳವಡಿಸಿಕೊಂಡಿದೆ ಹಾಗೂ ಶೇರ್ಹೋಲ್ಡರ್ಗಳ ಮೌಲ್ಯವನ್ನು ರಕ್ಷಿಸುವ ಹಾಗೂ ವರ್ಧಿಸುವ ಅದರ ಆದರ್ಶಕ್ಕೆ ಬೇರೂರಿಕೊಂಡಿದೆ. ಕಂಪನಿಯ ಸ್ಥಾಪಕ ತತ್ವವೆಂದರೆ ಎಲ್ಲವೂ ಗ್ರಾಹಕರೊಂದಿಗೆ ಪ್ರಾರಂಭವಾಗುತ್ತದೆ ಹಾಗೂ ಕಂಪನಿಯ ತೊಡಗಿಕೆಯು ಸಾರಿಗೆ ನಿರ್ವಾಹಕರಲ್ಲಿ ನ್ಯಾಯೋಚಿತ ಹಾಗೂ ಸಮಂಜಸವಾದ ಹಣಕಾಸಿನ ನೆರವಿನ ನಿರ್ವಹಣೆಗೆ ವ್ಯಾಪಕವಾಗಿ ಭಾವಿಸಿದ ಪ್ರತಿಕ್ರಿಯೆಯಾಗಿದೆ. ನಮ್ಮ ಸಂಸ್ಥಾಪಕರಾದ, ದಿವಂಗತ ಶ್ರೀ ಟಿ ಎಸ್ ಸಂಥಾನಮ್, ನಾವು ಕರೆಯುವ ಪ್ರಮುಖ ಮೌಲ್ಯಗಳು - ದ ಸುಂದರಂ ವೇ- ಅನ್ನು ಕಂಪನಿಯಲ್ಲಿ ಕಾಪಾಡಿಕೊಂಡು ಬಂದರು,ದಶಕಗಳಿಂದ, ಅದು ನಮಗೆ ಮಾರ್ಗದರ್ಶನ ನೀಡುವ ಬೆಳಕಾಗಿದೆ. ನಾವು ನಮ್ಮ ಮೌಲ್ಯಗಳಲ್ಲಿ ಆಳವಾಗಿ ಬೇರೂರಿರುವಾಗ ಹಾಗೂ ನಮ್ಮ ಪರಂಪರೆಯ ಬಗ್ಗೆ ಹೆಮ್ಮೆ ಪಡುತ್ತಿರುವಾಗ, ವಿಶಿಷ್ಟವಾದ ಸುಂದರಂ ಎಕ್ಸ್ಪೀರಿಯನ್ಸ್ ಅನ್ನು ನೀಡಲು ತಂತ್ರಜ್ಞಾನ ಹಾಗೂ ಪ್ರಕ್ರಿಯೆಗಳ ವಿಷಯದಲ್ಲಿ ಸಹ ನಾವು ನಿರಂತರವಾಗಿ ಆವಿಷ್ಕರಿಸುತ್ತಿದ್ದೇವೆ

ಮಾರ್ಕೆಟ್ ಕ್ಯಾಪಿಟಲೈಸೇಶನ್ ಹಾಗೂ ರೇಟಿಂಗ್

ಕಂಪನಿಯ ಷೇರುಗಳನ್ನು 1972ರಲ್ಲಿ ಮೂಲತಃ ಮಡ್ರಾಸ್ ಸ್ಟಾಕ್ ಎಕ್ಸ್ಚೇಂಜ್ [MSE]ನಲ್ಲಿ ಲಿಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿತ್ತು, ಅದರ ಮೊದಲ ಹಾಗೂ ಏಕೈಕ ಸಾರ್ವಜನಿಕ ಕೊಡುಗೆಯಾಗಿದೆ , ಇದು MSE ಯಲ್ಲಿ ಲಿಸ್ಟ್ ಮಾಡಲಾದ ಮೊದಲ NBFC ಯಾಗಿ ಮಾರ್ಪಟ್ಟಿತು ಹಾಗೂ ನಂತರ 1998ರಲ್ಲಿ ನ್ಯಾಷನಲ್ ಸ್ಟಾಕ್ ಎಕ್ಸ್ಚೇಂಜ್ನಲ್ಲಿ ಲಿಸ್ಟ್ ಮಾಡಲಾಯಿತು. 31ನೇ ಮಾಚ್ 2018ರಂದಿನಂತೆ ಕಂಪನಿಯು ರೂ. 111.10ಕೋಟಿಗಳ ಇಕ್ವಿಟಿ ಶೇರ್ ಕ್ಯಾಪಿಟಲ್ ಮೇಲೆ ರೂ. 18,634 ಕೋಟಿಗಳ ಮಾರ್ಕೆಟ್ ಕ್ಯಾಪಿಟಲೈಜೇಶನ್ ಅನ್ನು ಹೊಂದಿದೆ.

ಕಂಪನಿಯ ಫಿಕ್ಸ್ಡ್ ಡಿಪಾಸಿಟ್ಗಳನ್ನುಪ್ರಸ್ತುತ ICRA ಹಾಗೂ CRISILನಿಂದ "AAA" [ ಹೈಯೆಸ್ಟ್ ಕ್ರೆಡಿಟ್ ಕ್ವಾಲಿಟಿ] ರೇಟ್ ಮಾಡಲಾಗಿದೆ

ಲಾಂಗ್ ಟರ್ಮ್ ಬಾರೊವಿಂಗ್ಗಳನ್ನು ಪ್ರಸ್ತುತ ICRA ಹಾಗೂ CRISILನಿಂದ ಒಂದು ‘‘ ಸ್ಟೇಬಲ್ ಔಟ್ಲುಕ್ ’’ನೊಂದಿಗೆ "AAA" [ ಹೈಯೆಸ್ಟ್ ಡಿಗ್ರಿ ಆಫ್ ಸೇಫ್ಟಿ ] ಎಂದು ಹಾಗೂ ಇಂಡಿಯಾ ರೇಟಿಂಗ್ನಿಂದ ‘‘ ಸ್ಟೇಬಲ್ ಔಟ್ಲುಕ್ ’’ನೊಂದಿಗೆ AA+ [ಹೈ ಡಿಗ್ರಿ ಆಫ್ ಸೇಫ್ಟಿ ]ಎಂದು ರೇಟ್ ಮಾಡಲಾಗಿದೆ. ಶಾರ್ಟ್ ಟರ್ಮ್ ಬಾರೊವಿಂಗ್ಗಳು [ ಕಮರ್ಷಿಯಲ್ ಪೇಪರ್ ಅನ್ನು ಒಳಗೊಂಡು ] "A1+"/P1+ [ ವೆರಿ ಸ್ಟ್ರಾಂಗ್ ಡಿಗ್ರಿ ಆಫ್ ಸೇಫ್ಟಿ] ಎಂದು ರೇಟ್ ಮಾಡಲಾಗಿದೆ.

ಪ್ರಶಸ್ತಿಗಳು ಹಾಗೂ ಮನ್ನಣೆಗಳು

ಹಲವು ವರ್ಷಗಳಿಂದ ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಪಡೆದಿರುವ ಅನೇಕ ಪ್ರಶಸ್ತಿಗಳು ಹಾಗೂ ಪುರಸ್ಕಾರಗಳ ಪೈಕಿ , ತೀರಾ ಇತ್ತೀಚಿನವುಗಳು :

  • 'ಬೆಸ್ಟ್ NBFC ವರ್ಗ' - 2019-20ರ ಫೈನಾನ್ಶಿಯಲ್ ಎಕ್ಸ್ಪ್ರೆಸ್ನ ಬೆಸ್ಟ್ ಬ್ಯಾಂಕ್ ಪ್ರಶಸ್ತಿಗಳು
  • ಮಕ್ಕಳ್ಕುರಲ್ ಹಾಗೂ ಟ್ರಿನಿಟಿ ಮಿರರ್ನಿಂದ 2018ರಲ್ಲಿ ನಮ್ಮ ಮ್ಯಾನೇಜಿಂಗ್ ಡೈರೆಕ್ಟರ್ ಶ್ರೀ ಟಿ.ಟಿ. ಶ್ರೀನಿವಾಸ್ರಾಘವನ್ ಅವರಿಗೆ ಲೈಫ್ ಟೈಮ್ ಅಚೀವ್ಮೆಂಟ್ ಅವಾರ್ಡ್
  • 2018ರಲ್ಲಿ ಬಿಜಿನೆಸ್ ಟುಡೇಯಿಂದ ಇಂಡಿಯಾಸ್ ಮೋಸ್ಟ್ ವ್ಯಾಲ್ಯುಯೇಬಲ್ 500 ಕಂಪನೀಸ್
  • 2018ರಲ್ಲಿ ರೀಡರ್ಶಿಪ್ಗಾಗಿ ಬರೋಡಾ ಸನ್ ಅಚಿವ್ಮೆಂಟ್ ಅವಾರ್ಡ್
  • ಮಹಿಂದ್ರಾ ಟ್ರಾನ್ಸ್ಪೋರ್ಟ್ ಎಕ್ಸಲೆನ್ಸ್ ಅವಾರ್ಡ್,2017ರಿಂದ ‘ ಎನೆಬಲ್ಸ್ ಆಫ್ ಸೋಶಿಯಲ್ ಚೇಂಜ್ ಅವಾರ್ಡ್
  • ಪೋರ್ಬ್ಸ್ ಇಂಡಿಯಾ ಸೂಪರ್ 50 ಕಂಪನಿಗಳಲ್ಲಿ ಲಿಸ್ಟೆಡ್ , 2016.
  • 2014ರಲ್ಲಿ ಡನ್ ಹಾಗೂ ಬ್ರಾಡ್ಸ್ಟ್ರೀಟ್ನ ಭಾರತದ ಟಾಪ್ 500 ಕಂಪನಿಗಳಲ್ಲಿ ಕಾಣಿಸಿಕೊಂಡಿದೆ
  • 2013ರಲ್ಲಿ ಮಾರ್ಜಿನಲ್ ಎಕ್ಸಲೆನ್ಸ್ ಇನ್ ಸರ್ವಿಸ್ ಸೆಕ್ಟರ್ ಕೆಟಗರಿಗಾಗಿ MMA ಪ್ರಶಸ್ತಿ
  • ನಮ್ಮ ಮ್ಯಾನೇಜಿಂಗ್ ಡೈರೆಕ್ಟರ್ ಶ್ರೀ ಟಿ.ಟಿ. ಶ್ರೀನಿವಾಸನ್ರಾಘವನ್ ಅವರು ಬಿಸಿನೆಸ್ ಟುಡೇ ಹಾಗೂ PwC ಹಾಗೂ CNBC ನೆಟ್ವರ್ಕ್ 18 ಗ್ರೂಪ್ನ ಮಾಸಿಕ ಬಿಜಿನೆಸ್ ಮ್ಯಾಗ್ಝಿನ್ ಎಂಟ್ರಪ್ರೆನಿಯರ್ನ 2013-2017ರ ನಡುವೆ ಟಾಪ್ CEOಗಳ ಪಟ್ಟಿಯಲ್ಲಿದ್ದಾರೆ

ಸಮುದಾಯದ ಚಟುವಟಿಕೆಗಳು

ಸುಂದರಂ ತನ್ನ ಅಂಗಸಂಸ್ಥೆಗಳೊಂದಿಗೆ ಸಮಾಜಕ್ಕೆ ಅದರ ಪ್ರಬಲವಾದ ಬದ್ಧತೆಯನ್ನು ಉದಾಹರಿಸುವ ಹಲವಾರು ಸಮುದಾಯ ಕೇಂದ್ರಿತ ಚಟುವಟಿಕೆಗಳಲ್ಲಿ ತೊಡಗಿಸಿಕೊಂಡಿದೆ. ಕಂಪನಿಯು ತೊಡಗಿಸಿಕೊಂಡಿರುವ ಕೆಲವು ಪ್ರಮುಖ ಉಪಕ್ರಮಗಳು, ಆರೋಗ್ಯ,ಶಿಕ್ಷಣ,ಪರಿಸರ ಹಾಗೂ ದೇಶದ ಶ್ರೀಮಂತ ಸಂಸ್ಕೃತಿ ಹಾಗೂ ಪರಂಪರೆಯ ಸಂರಕ್ಷಣೆ ಹಾಗೂ ಪ್ರಚಾರದ ಕ್ಷೇತ್ರಗಳಾಗಿರುತ್ತವೆ.

ಸುಂದರಂ ಮೆಡಿಕಲ್ ಫೌಂಡೇಶನ್, ಡಾ. ರಂಗ್ರಾಜನ್ ಮೆಮೋರಿಯಲ್ ಹಾಸ್ಪಿಟಲ್ ಅನ್ನು ನಡೆಸುತ್ತಿರುವ ಲಾಭ-ರಹಿತ ಟ್ರಸ್ಟ್, ಸಮುದಾಯಕ್ಕೆ ಹಾಗೂ ಅದರ ನಾಗರಿಕರಿಗೆ ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಗ್ರೂಪ್ನ ಬದ್ಧತೆಯನ್ನು ಉದಾಹರಿಸುತ್ತದೆ. ವೆಚ್ಚ-ಪ್ರಜ್ಞೆ ಇರುವ, ಕೈಗೆಟಕುವ,ಆರೋಗ್ಯ ನೀಡಿಕೆ ಹಾಗೂ ಸಾಮಜಿಕ ಯೋಜನೆಗಳಲ್ಲಿ ಕಾರ್ಪೊರೇಟ್ ಒಳಗೊಳ್ಳುವಿಕೆಯ ಒಂದು ಮಾದರಿಯಾಗಿ ಭಾರತದ ಆರೋಗ್ಯ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಒಂದು ಶ್ರೇಷ್ಠ ಸ್ಥಾನವನ್ನು ಹೊಂದಿದೆ. 37 ವರ್ಷಗಳ ಹಿಂದೆ ಸ್ಥಾಪಿತವಾದ, ಲಕ್ಷ್ಮಿ ಚಾರಿಟೀಸ್,ಶಿಕ್ಷಣ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಗ್ರೂಪ್ ತೊಡಗಿಸಿಕೊಂಡಿರುವ ಹಲವು ಕಾರಣಗಳಲ್ಲಿ ಅಗ್ರಗಣ್ಯವಾಗಿದೆ. ಒಂದು ದತ್ತಿ ಶಿಕ್ಷಣ ಸಂಸ್ಥೆಯಾಗಿರುವ ಇದು, ಕಡಿಮೆ ಆದಾಯವನ್ನು ಹೊಂದಿರುವ ಗುಂಪುಗಳ ಪ್ರತಿಭಾವಂತ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ಉನ್ನತ ಶಿಕ್ಷಣವನ್ನು ಪಡೆಯಲು ಸಹಾಯ ಮಾಡುತ್ತದೆ. ಸುಮಾರು 1500 ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ, ಪ್ರಧಾನವಾಗಿ ಕಾಲೇಜು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ, ಪ್ರತಿ ವರ್ಷ ನೆರವು ನೀಡಲಾಗುತ್ತದೆ.

ಕಂಪನಿಯು ವರ್ಷಪೂರ್ತಿ ಚೆನ್ನೈನಲ್ಲಿ ಸಾರ್ವಜನಿಕ ಉದ್ಯಾನವನದ ನಿರ್ವಹಣೆ,ಪರಿಸರ ಜಾಗೃತಿ ಅಭಿಯಾನಗಳು,ಮಕ್ಕಳ ಸಂಗೀತ ಕಾರ್ಯಕ್ರಮಗಳು, ಹಾಗೂ ಕಲೆ ಹಾಗೂ ಕರಕುಶಲ ಕಾರ್ಯಾಗಾರಗಳಂತಹ ಇತರ ಸಮುದಾಯದ ಚಟುವಟಿಕೆಗಳಲ್ಲಿ ತೊಂಡಗಿಸಿಕೊಂಡಿರುತ್ತದೆ. ನಾವು ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಮೈಲಾಪುರ ಫೆಸ್ಟಿವಲ್ನೊಂದಿಗೆ ಸಹ ನಿಕಟ ಸಂಬಂಧವನ್ನು ಹೊಂದಿದ್ದೇವೆ, ಇದು ಜಾನಪದ ಕಲೆ,ಸಂಗೀತ ಹಾಗೂ ನೃತ್ಯವನ್ನು ಪ್ರದರ್ಶಿಸುತ್ತದೆ,ಮತ್ತೆ ಮಕ್ಕಳಿಗೆ ಪ್ರಾಶಸ್ತ್ಯವನ್ನು ನೀಡುತ್ತದೆ

ಮೇನ್ ಬಿಲ್ಡಿಂಗ್

  • ಸುಂದರಂ ಮೆಡಿಕಲ್ ಫೌಂಡೇಶನ್,
  • ಶಾಂತಿ ಕಾಲನಿ 4ನೇ ಅವೆನ್ಯೂ,
  • ಅಣ್ಣಾ ನಗರ್,
  • ಚೆನ್ನೈ 600 040.
  • ದೂರವಾಣಿ: 044 2626 8844
  • ವೆಬ್ಸೈಟ್ : www.smfhospital.org

ಅನೆಕ್ಸ್

  • ಸುಂದರಂ ಮೆಡಿಕಲ್ ಫೌಂಡೇಶನ್,
  • 783/784, 17ನೇ ಮೇನ್ ರೋಡ್,ತಿರುಮಂಗಲಮ್,
  • ಅಣ್ಣಾ ನಗರ್,
  • ಚೆನ್ನೈ 600 040.
  • ದೂರವಾಣಿ : 044 2622 0103 / 2622 0104 / 2622 0105 / 2622 0106

കമ്പനിയുടെ ദർശനം

"രാജ്യത്തെ ഏറ്റവും ആദരണീയമായ NBFC ആയി മാറുക"

കമ്പനിയുടെ ദൗത്യം

കമ്പനിയുടെ ധാർമ്മികതയ്ക്ക് അനുസൃതമായി ചെറുതും വലുതുമായ എല്ലാ ഉപഭോക്താക്കൾക്കും "സുന്ദരം അനുഭവം" പ്രദാനം ചെയ്യുക.

ചരിത്രം

സ്ഥാപകനായ ശ്രീ ടി.എസ്. സന്താനം 1954-ൽ ഇന്ത്യയിൽ ഹയർ പർച്ചേസ് ഫൈനാൻസിൻറെ ഭാവി വിഭാവനം ചെയ്തപ്പോഴാണ് സുന്ദരം ഫൈനാൻസ് സ്ഥാപിതമായത്. 2 ലക്ഷം രൂപ പെയ്ഡ്-അപ്പ് മൂലധനത്തോടെ 1971-ൽ ദേശസാൽക്കരണത്തിന് മുമ്പ് ഇന്ത്യയിലെ മുൻനിര ഇൻഷുറൻസ് കമ്പനികളിൽ ഒന്നായിരുന്ന മദ്രാസ് മോട്ടോർ & ജനറൽ ഇൻഷുറൻസ് കമ്പനിയാണ് ഈ കമ്പനി ആരംഭിച്ചത്.

കൊമേഴ്സ്യൽ വാഹനങ്ങൾ വാങ്ങുന്നതിനുള്ള സാമ്പത്തിക സഹായം എന്ന പ്രാഥമിക ലക്ഷ്യത്തോടെ ആരംഭിച്ച കമ്പനി ഇന്ന് ഇന്ത്യയിലെ ഏറ്റവും വിശ്വസനീയമായ സാമ്പത്തിക സേവന ഗ്രൂപ്പുകളിലൊന്നായി വളർന്നിരിക്കുന്നു. ഇതിന് രാജ്യവ്യാപകമായി 640 ശാഖകളും രണ്ട് ലക്ഷത്തിലധികം നിക്ഷേപകരും മൂന്ന് ലക്ഷം കൊമേഴ്സ്യൽ വാഹന, കാർ ഫൈനാൻസ് ഉപഭോക്താക്കളും ഉണ്ട്.

ഇന്ന്, സുന്ദരം ഫൈനാൻസ് ലിമിറ്റഡിന് മ്യൂച്വൽ ഫണ്ടുകൾ, ഹൗസിംഗ് ഫൈനാൻസ്, ജനറൽ ഇൻഷുറൻസ്, ഐടി, ബിസിനസ് പ്രോസ്സസ് ഔട്ട്സോഴ്സിംഗ്, റീട്ടെയിൽ ഡിസ്ട്രിബ്യൂഷൻ മുതലായവയിൽ നിരവധി സാമ്പത്തിക ഉൽപ്പന്നങ്ങളും സേവങ്ങളും സഹിതം വൈവിധ്യമാർന്ന സാന്നിധ്യമുണ്ട്.

2014 ഓഗസ്റ്റിൽ കമ്പനിയുടെ വജ്ര ജൂബിലിക്ക് മുമ്പ് 2012 നവംബറിൽ അതിൻറെ സ്ഥാപകൻറെ ജന്മശതാബ്ദി ആഘോഷം നടന്നു

കോർപ്പറേറ്റ് തത്വശാസ്ത്രം

വളർച്ച, ഗുണമേന്മ, ലാഭക്ഷമത എന്നിവ സമന്വയിപ്പിക്കുന്ന ഒരു തത്ത്വചിന്തയെ സുന്ദരം ഫൈനാൻസ് ആലിംഗനം ചെയ്യുന്നതിനു പുറമേ ഷെയർഹോൾഡർ വാല്യു സംരക്ഷിക്കുന്നതിനും വർദ്ധിപ്പിക്കുന്നതിനുമുള്ള അതിൻറെ ആദർശത്തിൽ വേരൂന്നിയുമിരിക്കുന്നു. കമ്പനിയുടെ സ്ഥാപക തത്വം, എല്ലാം ആരംഭിക്കുന്നത് ഉപഭോക്താവിൽ നിന്നാണ് എന്നതാണ്. കമ്പനിയുടെ ഉത്ഭവം തന്നെ ന്യായവും ന്യായയുക്തവുമായ സാമ്പത്തിക സഹായ വിതരണത്തിനായി റോഡ് ട്രാൻസ്പോർട്ട് ഓപ്പറേറ്റർമാർക്കിടയിൽ പരക്കെ അനുഭവപ്പെടുന്ന ആവശ്യത്തോടുള്ള പ്രതികരണമായിരുന്നു. ഞങ്ങളുടെ സ്ഥാപകൻ, പരേതനായ ശ്രീ. ടി.എസ്. സന്താനം ഞങ്ങളുടെ അടിസ്ഥാന മൂല്യങ്ങളെ കമ്പനിയിൽ പ്രതിഷ്ഠിച്ചു, ഞങ്ങൾ അതിനെ സുന്ദരം വഴി എന്ന് വിളിക്കുന്നു. ദശാബ്ദങ്ങളായി ഇത് ഞങ്ങളുടെ വഴികാട്ടിയായി തുടരുന്നു. നാം നമ്മുടെ മൂല്യങ്ങളിൽ ആഴത്തിൽ വേരൂന്നിയിരിക്കുമ്പോഴും നമ്മുടെ പൈതൃകത്തിൽ അഭിമാനിക്കുമ്പോഴും, അതുല്യമായ സുന്ദരം അനുഭവം പ്രദാനം ചെയ്യുന്നതിനായി സാങ്കേതികവിദ്യയിലും പ്രക്രിയകളിലും ഞങ്ങൾ നിരന്തരം നവീകരിക്കുന്നു

മാർക്കറ്റ് ക്യാപ്പിറ്റലൈസേഷനും റേറ്റിംഗും

കമ്പനിയുടെ ഓഹരികൾ 1972-ൽ മദ്രാസ് സ്റ്റോക്ക് എക്സ്ചേഞ്ചിൽ (എംഎസ്ഇ) ലിസ്റ്റ് ചെയ്യപ്പെട്ടു. ഇത് അതിൻറെ ആദ്യത്തെയും എക്കാലത്തെയും ഏക പബ്ലിക് ഓഫറിംഗ് ആയിരുന്നു. എംഎസ്ഇയിൽ ലിസ്റ്റ് ചെയ്യപ്പെടുന്ന ആദ്യത്തെ എൻബിഎഫ്സിയായി ഇത് മാറി, തുടർന്ന് 1998-ൽ നാഷണൽ സ്റ്റോക്ക് എക്സ്ചേഞ്ചിൽ ലിസ്റ്റ് ചെയ്യപ്പെട്ടു. വിപണി മൂലധനം 18,634 കോടി രൂപ, 111.10 കോടി രൂപയുടെ ഇക്വിറ്റി ഓഹരി മൂലധനത്തിൽ, 2018 മാർച്ച് 31 വരെ

കമ്പനിയുടെ സ്ഥിരനിക്ഷേപങ്ങൾ നിലവിൽ ICRAയും CRISIL ഉം "AAA" (ഏറ്റവും ഉയർന്ന ക്രെഡിറ്റ് നിലവാരം) റേറ്റ് ചെയ്തിരിക്കുന്നു.

ദീർഘകാല വായ്പകൾ നിലവിൽ "AAA" (ഏറ്റവും ഉയർന്ന സുരക്ഷിതത്വം) എന്ന് റേറ്റ് ചെയ്യപ്പെട്ടിരിക്കുന്നു, ICRA, CRISIL എന്നിവയുടെ "സ്റ്റേബിൾ ഔട്ട്ലുക്ക്", AA+ (ഉയർന്ന സുരക്ഷിതത്വം), ഇന്ത്യ റേറ്റിംഗ്സിൻറെ "സ്റ്റേബിൾ ഔട്ട്ലുക്ക്" എന്നിവയുണ്ട്. ഹ്രസ്വകാല വായ്പകൾ (കൊമേഴ്സ്യൽ പേപ്പർ ഉൾപ്പെടെ) "A1+"/P1+ (വളരെ ശക്തമായ സുരക്ഷ) എന്ന് റേറ്റ് ചെയ്യപ്പെട്ടിരിക്കുന്നു

അവാർഡുകളും ബഹുമതികളും

വർഷങ്ങളായി സുന്ദരം ഫൈനാൻസിന് ലഭിച്ച നിരവധി അവാർഡുകളിലും അംഗീകാരങ്ങളിലും ഏറ്റവും പുതിയവ ഇവയാണ്:

  • 'ബെസ്റ്റ് NBFC കാറ്റഗറി' - 2019-20 ലെ ഫൈനാൻഷ്യൽ എക്സ്പ്രസ് ബെസ്റ്റ് ബാങ്ക് അവാർഡ്
  • 2018-ൽ മക്കൾകുറലും ട്രിനിറ്റി മിററും ഞങ്ങളുടെ മാനേജിംഗ് ഡയറക്ടർ ശ്രീ. ടി. ടി. ശ്രീനിവാസരാഘവന് ലൈഫ് ടൈം അച്ചീവ്മെൻറ് അവാർഡ് നൽകി
  • 2018-ൽ ബിസിനസ് ടുഡേയുടെ ഇന്ത്യയിലെ ഏറ്റവും മൂല്യവത്തായ 500 കമ്പനികൾ
  • 2018-ൽ ലീഡർഷിപ്പിനുള്ള ബറോഡ സൺ അച്ചീവ്മെൻറ് അവാർഡ്
  • 2017-ൽ മഹീന്ദ്ര ട്രാൻസ്പോർട്ട് എക്സലൻസ് അവാർഡിൽ നിന്നുള്ള 'എനേബ്ലേഴ്സ് ഓഫ് സോഷ്യൽ ചെയ്ഞ്ച് അവാർഡ്'
  • 2016-ൽ ഫോർബ്സ് ഇന്ത്യ സൂപ്പർ 50 കമ്പനികളിൽ ലിസ്റ്റ് ചെയ്യപ്പെട്ടു.
  • 2014-ൽ ഡൺ & ബ്രാഡ്സ്ട്രീറ്റിൻറെ ഇന്ത്യയിലെ ടോപ്പ് 500 കമ്പനികളിൽ ഫീച്ചർ ചെയ്തു
  • 2013-ൽ സേവന മേഖലയിലെ മാനേജീരിയൽ മികവിനുള്ള MMA അവാർഡ്
  • ഞങ്ങളുടെ മാനേജിംഗ് ഡയറക്ടർ ശ്രീ ടി.ടി. ശ്രീനിവാസരാഘവനെ 2013-2017 കാലയളവിൽ ബിസിനസ് ടുഡേയും പിഡബ്ല്യുസിയും സിഎൻബിസി നെറ്റ്വർക്ക് 18 ഗ്രൂപ്പിൽ നിന്നുള്ള പ്രതിമാസ ബിസിനസ് മാസികയായ എൻറർപ്രനറും മികച്ച സിഇഒമാരുടെ പട്ടികയിൽ ഉൾപ്പെടുത്തിയിട്ടുണ്ട്

സാമൂഹിക പ്രവർത്തനങ്ങൾ

സുന്ദരം ഫൈനാൻസ് അതിൻറെ അനുബന്ധ സ്ഥാപനങ്ങളുമായി ചേർന്ന് സമൂഹത്തോടുള്ള ശക്തമായ പ്രതിബദ്ധതയെ ഉദാഹരണമാക്കുന്ന നിരവധി സാമൂഹിക പ്രവർത്തനങ്ങളിൽ ഏർപ്പെട്ടിരിക്കുന്നു. കമ്പനി ഏർപ്പെട്ടിരിക്കുന്ന പ്രധാന സംരംഭങ്ങളിൽ ചിലത് ആരോഗ്യം, വിദ്യാഭ്യാസം, പരിസ്ഥിതി, രാജ്യത്തിൻറെ സമ്പന്നമായ സംസ്കാരത്തിൻറെയും പൈതൃകത്തിൻറെയും സംരക്ഷണം, പ്രോത്സാഹനം എന്നീ മേഖലകളിലാണ്.

സുന്ദരം മെഡിക്കൽ ഫൗണ്ടേഷൻ, ഡോ. രംഗരാജൻ മെമ്മോറിയൽ ഹോസ്പിറ്റൽ നടത്തുന്ന ഒരു നോൺ പ്രോഫിറ്റ് ട്രസ്റ്റ്, സമൂഹത്തോടും അതിലെ പൗരന്മാരോടുമുള്ള സുന്ദരം ഫിനാൻസ് ഗ്രൂപ്പിൻറെ പ്രതിബദ്ധതയെ ഉദാഹരിക്കുന്നു. ചെലവിനെക്കുറിച്ചു ബോധമുള്ള, താങ്ങാനാവുന്ന, ആരോഗ്യ പരിപാലനം, സാമൂഹിക പദ്ധതികളിലെ കോർപ്പറേറ്റ് പങ്കാളിത്തം എന്നിവയുടെ മാതൃക എന്ന നിലയിൽ ഇത് ഇന്ത്യയുടെ ആരോഗ്യ സംരക്ഷണ മേഖലയിൽ ഒരു മികച്ച സ്ഥാനം വഹിക്കുന്നു. വിദ്യാഭ്യാസ മേഖലയിൽ ഗ്രൂപ്പ് ഉൾപ്പെട്ടിരിക്കുന്ന നിരവധി സംരംഭങ്ങളിൽ പ്രധാനം ഒരു ചാരിറ്റബിൾ വിദ്യാഭ്യാസ സ്ഥാപനമായ 37 വർഷം മുമ്പ് സ്ഥാപിതമായ ലക്ഷ്മി ചാരിറ്റീസ് ആണ്. ഇത് കുറഞ്ഞ വരുമാനമുള്ള വിഭാഗങ്ങളിൽ നിന്നുള്ള മിടുക്കരായ വിദ്യാർത്ഥികളെ ഉന്നത വിദ്യാഭ്യാസം നേടുവാൻ സഹായിക്കുന്നു. ഓരോ വർഷവും ഏകദേശം 1500 വിദ്യാർത്ഥികൾക്ക്, പ്രധാനമായും കോളേജ് വിദ്യാർത്ഥികൾക്ക് സഹായം നൽകുന്നു.

വർഷം മുഴുവനും കമ്പനി ചെന്നൈയിലെ ഒരു പൊതു പാർക്കിൻറെ അറ്റകുറ്റപ്പണികൾ, പരിസ്ഥിതി ബോധവൽക്കരണ ക്യാമ്പെയിനുകൾ, കുട്ടികളുടെ സംഗീത പരിപാടികൾ, ആർട്ട് ആൻറ് ക്രാഫ്റ്റ് വർക്ക്ഷോപ്പുകൾ എന്നിവ പോലുള്ള മറ്റ് കമ്മ്യൂണിറ്റി പ്രവർത്തനങ്ങളിൽ ഏർപ്പെട്ടിരിക്കുന്നു. കൂടാതെ കുട്ടികൾക്ക് കൂടുതൽ പ്രാധാന്യം നൽകിക്കൊണ്ട് നാടൻ കലകളും സംഗീതവും നൃത്തവും പ്രദർശിപ്പിക്കുന്ന സുന്ദരം ഫൈനാൻസ് മൈലാപ്പൂർ ഫെസ്റ്റിവലുമായി ഞങ്ങൾ അടുത്തു സഹകരിക്കുകയും ചെയ്യുന്നു.

മെയിൻ ബിൽഡിങ്

  • സുന്ദരം മെഡിക്കൽ ഫൗണ്ടേഷൻ,
  • ശാന്തി കോളനി 4-ആം അവന്യു,
  • അണ്ണാ നഗർ,
  • ചെന്നൈ 600 040.
  • ഫോൺ: 044 2626 8844
  • വെബ്സൈറ്റ് : www.smfhospital.org

അനെക്സ്

  • സുന്ദരം മെഡിക്കൽ ഫൗണ്ടേഷൻ,
  • 783/784, 17-ആം മെയിൻ റോഡ്, തിരുമംഗലം,
  • Anna Nagar,
  • ചെന്നൈ 600 040.
  • ഫോൺ: 044 2622 0103 / 2622 0104 / 2622 0105 / 2622 0106

కంపెనీలక్ష్యం

"దేశంలోఅమితంగా గౌరవించబడే NBFC గా ఉండాలని"

కంపెనీ ఆశయం

"సుందరం అనుభవాన్ని"కంపెనీ వారి నైతిక విలువలకి అనుగుణంగా, పెద్ద, చిన్నకస్టమర్లందరికీ అందజేయడం.

చరిత్ర

సుందరం ఫైనాన్స్ని 1954లో శ్రీ టి.ఎస్. సంతానం, భారతదేశంలో హైర్-పర్చేజ్ ఫైనాన్సు యొక్క భవిష్యత్తుని ముందగానే ఊహించి, స్థాపించారు. ఈకంపెనీ రూ. 2 లక్షల మూలధనం పెట్టుబడితో ప్రారంభమైంది మరియు ఇది మద్రాస్ మోటర్ అండ్ జెనరల్ ఇన్స్యూరెన్స్ కంపెనీచేత ప్రొమోట్ చెయ్యబడింది. ఆ కాలంలో, 1971 లో నేషనలైజేషన్కి ముందు భారతదేశంలో ఇది ఒకానొక ప్రముఖ ఇన్స్యూరెన్స్ కంపెనీగా ఉండేది.

కమర్షియల్ వెహికల్ కొనుగోలుకి ఫైనాస్సు చేద్దామన్న ప్రాథమిక ఉద్దేశంతోప్రారంభించిన ఈ కంపెనీ, ఇవాళ భారతదేశంలో ఒకానొక అత్యంత నమ్మకమైన ఫైనాన్షియల్ సర్వీసెస్ గ్రూపుగా ఎదిగింది. ఇది సుమారు 640 బ్రాంచీలతో దేశమంతటా తన ఉనికిని చాటుకుంటూ, దాదాపు రెండు లక్షలమంది డిపాజిటర్లు మరియుమూడు లక్షల కమర్షియల్ వెహికల్స్ మరియు కార్ ఫైనాన్స్ కస్టమర్లని కలిగిఉంది.

ఇవాళ, సుందరం ఫైనాన్స్ లిమిటెడ్ కి మ్యూచువల్ ఫండ్స్, హౌసింగ్ ఫైనాన్స్, జనరల్ ఇన్స్యూరెన్స్, ఐటి, బిజినెస్ ప్రాసెస్ ఔట్ సోర్సింగ్ మరియు వివిధ రకాలైన ఆర్థిక సంబంధిత సేవలు మరియు ఉత్పత్తులను రీటెయిల్ పంపిణీ విధానములో కలిగి ఉన్నది.

కంపెనీ వారి స్వర్ణ జయంతి ఆగస్టు 2014 లోజరిగింది. వారి సంస్థాపకుల శత జయంతి 2012 లోజరిగింది.

కార్పొరేట్ సిద్ధాంతం

సుందరం ఫైనాన్స్ వారి సిద్ధాంతం ఏమిటంటే: ఎదుగుదల, నాణ్యత మరియులాభదాయకతలను కలుపుతూ, షేర్ హోల్డర్ విలువను సంరక్షిస్తూ, విస్తరించడం. కంపెనీ వారి ప్రాధమిక సిద్ధాంతం, ఏమనగా ప్రతి ఒక్కటి కస్టమర్తో ప్రారంభమౌతుందని. ప్రతి రోడ్ ట్రాన్స్పోర్టర్కి న్యాయమైన మరియు సబబైన ఆర్థిక సహకారాన్నిఅందజేయాలన్నసంకల్పంతో స్థాపించబడినది. మా సంస్థాపకులైన స్వర్గీయ శ్రీ టి. ఎస్. సంతానంగారు, కంపెనీలో కొన్ని విలువలను నిక్షిప్తం చేసినారు. దీనిని మేము ‘ద సుందరం వే (The Sundaram Way) అని పిలుస్తాము- ఇది మాకు దశాబ్దాలుగా మార్గదర్శకంగా నిలిచిన సూత్రం. మేము మా విలువలకు ధృడంగా బద్దులమై, మా వారసత్వం పై గర్విస్తూ, ఆధునీకరణ విషయమై తరుచుగా అవసరమైన సవరణలు చేస్తు మా ఖాతాదారులకు ‘‘సుందరం అనుభూతిని’’ అందజేస్తున్నాము.

మార్కెట్ క్యాపిటలైజేషన్ మరియు రేటింగ్స్

కంపెనీ వారి షేర్లు మొదట మద్రాస్ స్టాక్ ఎక్స్ ఛేంజ్ (MSE) లో 1972లో కేవలం ఏకైక పబ్లిక్ఆఫరింగ్గా లిస్టు చెయ్యబడ్డాయి. MSEలో లిస్టు చెయ్యబడిన మొట్టమొదటి NBFC మాది. దాని తర్వాత నేషనల్ స్టాక్ ఎక్స్ ఛేంజ్ లో 1998లో లిస్టు చెయ్యబడ్డాయి. కంపెనీవారికి, 31 మార్చి 2018 నాటికి, రూ, 111.10 కోట్ల ఈక్విటీ షేర్ కాపిటల్ పైన, రూ. 18, 634 కోట్ల మార్కెట్ క్యాపిటలైజేషన్ ఉంది.

కంపెనీ వారి ఫిక్సెడ్ డిపాజిట్లు ప్రస్తుతం. ICRA మరియు CRISIL లచేత "AAA" రేటింగ్ (అత్యధిక క్రెడిట్ రేటింగ్) పొందాయి.

లాంగ్-టెర్మ్ బారోయింగ్స్ ప్రస్తుతం ICRA మరియు CRISILల చేత, ‘‘ స్టేబుల్ ఔట్లుక్’తో, "AAA" రేటింగ్ (అత్యధిక క్రెడిట్ రేటింగ్)ని మరియు ఇండియా రేటింగ్స్‌ ద్వారా , ‘‘ స్టేబుల్ ఔట్లుక్’తో, "AA" రేటింగ్ (అధిక రేటింగ్స్ ద్వారా)ని పొందాయి. షార్ట్ టెర్మ్ బారోయింగ్స్ (కమర్షియల్ పేపర్ తో సహా) "A1+"/P1+ (చాలా దృఢమైన సేఫ్టీ డిగ్రీ) రేటింగ్ పొందాయి.

అవార్డులు మరియు గౌరవ పురస్కారాలు

సుందరం ఫైనాన్స్ వారు ఎన్నో ఏళ్లుగా అనేక అవార్డులు మరియు గౌరవాలు పొందారు. వాటిలో కొన్ని ఈ క్రింద తెలపబడ్డాయి:

  • ‘అత్యుత్తమ NBFC కేటగిరీ’ - ఫైనాన్షియల్ ఎక్స్ ప్రెస్ బెస్ట్ బ్యాంక్ అవార్డ్స్ 2019-2020.
  • లైఫ్టైమ్ అచీవ్మెంట్ అవార్డు మా మేనేజ్యంగ్ డైరెక్టర్ శ్రీ T. T. Srinivasaraghavan కి 2018 లో మక్కల్కురళ్ అండ్ ట్రినిటీ మిర్రర్ సంస్థ వారు ఇచ్చినారు
  • బిజినెస్ టుడే ద్వారా 2018లో ఇండియాస్ మోస్ట్ వాల్యుబుల్ 500 కంపెనీస్
  • 2018లో లీడర్ షిప్ కై, బరోడా సన్ అఛీవ్ మెంట్ అవార్డ్
  • ‘ఎనేబ్లర్స్ ఆఫ్ సోషల్ ఛేంజ్ అవార్డ్’ మహీంద్రా ట్రాన్స్ పోర్ట్ ఎక్సెలెన్స్ అవార్డ్, 2017 నుండి.
  • ఫోర్బ్స్ ఇండియా సూపర్ 50 కంపెనీలలో ఒకటిగా లిస్టు చెయ్యబడింది
  • 2014 లో డన్ అండ్ బ్రాడ్ షీట్ వారి ఇండియాస్ టాప్ 500 లో పేర్కొనబడ్డాం.
  • 2013 లోMMA అవార్డ్ ఫర్ మేనేజిరియల్ ఎక్సెలెన్స్ ఇన్ సర్వీస్ సెక్టర్ కేటగిరీ
  • మా మేనేజింగ్ డైరెక్టర్ శ్రీ టి. టి. శ్రీనివాసరాఘవన్ గారిని, బిజినెస్ ఇండియా మరియు పిడబ్ల్యుసి ఇంకా CNBC Network 18 గ్రూపువారి బిజినెస్ మాస పత్రిక ఐన ‘ఎంట్రప్రెన్యూర్’ ద్వారా 2013-2017 మధ్య టాప్ CEOలలో ఒకరిగా పేర్కొన్నారు.

సాంఘిక కార్యకలాపాలు

సుందరం ఫైనాన్స్, తన సబ్సిడియరీలతో కలిసి అనేక సమాజపరమైన వ్యవహారాల పట్ల గట్టి సంకల్పం కలిగి ఉంది. ఇవి సమాజం పట్ల తమ దృఢమైన నిబద్ధతకు నిదర్శనం. కంపెనీ వారు ఇక్కడ తెలుపబడిన విభాగాలలో వివిధ రకాల కార్యక్రమాలు తీసుకొని ఉన్నది. ఆరోగ్యం, విద్య, పర్యావరణం మరియు దేశపు ఘనమైన సాంస్కృతిక మరియు పరంపరను ప్రొమోట్ చెయ్యడం.

సుందరం మెడికల్ ఫౌండేషన్, ఒక లాభాపేక్ష లేని ట్రస్ట్, డా. రంగరాజన్ మెమోరియల్ హాస్పిటల్ ని నడుపుతోంది. ఇది సమాజం మరియు దాని ప్రజల పట్ల సుందరం ఫైనాన్స్ వారి నిబద్ధతని చాటి చెబుతుంది. ఇది భారతదేశంలో ఆరోగ్యసంరక్షణలో ప్రముఖ స్థానాన్ని పొంది, అందుబాటులో ఉన్న, ఆరోగ్యసంరక్షణను పంపిణీ చేస్తూ మరియు సాంఘిక కార్యక్రమాలలో కార్పొరేట్ ప్రమేయం పట్ల శ్రద్ధ చూపుతుంది.

ఈ గ్రూపువారు ప్రమేయం చేసుకుంటున్న అనేక కార్యక్రమాలలో ప్రముఖమైనవి విద్యారంగంలో. అది 37 ఏళ్ళ ముందు స్థాపించబడిన లక్ష్మీ ఛారిటీస్. ఇది ఒక ఛారిటబుల్ విద్యా సంస్థ. ఇది తక్కువ సంపాదన గల కుటుంబముల నుండి వచ్చే యోగ్యతగల విద్యార్థులకు పై చదువులు చదువుకునేందుకు తోడ్పడుతుంది. సుమారు 1500 విద్యార్థులు, చాలామట్టుకు కాలేజి విద్యార్థులకు ప్రతి సంవత్సరమూ సహకారం లభిస్తుంది.

మెయిన్ బిల్డింగ్

  • సుందరం మెడికల్ ఫౌండేషన్,
  • శాంతికాలనీ, 4వఅవెన్యూ,
  • , అణ్ణానగర్,
  • చెన్నై 600 040.
  • ఫోన్: 044 2626 8844
  • వెబ్సైట్ : www.smfhospital.org

అనెక్స్

  • సుందరంమెడికల్ఫౌండేషన్,
  • 783/784, 17వమెయిన్రోడ్, తిరుమంగళం,
  • , అణ్ణానగర్,
  • , చెన్నై 600 040.
  • ఫోన్: 044 2622 0103 / 2622 0104 / 2622 0105 / 2622 0106