Community Activities

Sundaram Finance Mylapore Festival

The Sundaram Finance Mylapore Festival in January each year is a four-day cultural feast in Chennai's oldest neighbourhood, Mylapore - The perfect heritage zone with iconic institutions, home to legends and the imposing Kapaleeswarar Temple. During this cultural extravaganza, Mylapore plays host to artists from various parts of Chennai and outside.

The festival is an earnest attempt to recreate the "Thiruvizha" or "Mela" kind of atmosphere, in the holy Tamil month of Margazhi when the whole of Chennai is celebrating what is called "The Music and Dance season". In many ways it is a confluence of arts that draws lovers of music and dance from all over the world to this part of India.

During the festival, scores of people gather in the different venues to partake of the events and celebrations. The "Maada Veedhis" or the streets around the temple are abuzz with vendors display their wares during the festival. The ever famous "Kolam" Competition or intricate patterns with rice flour is a visual white carpet treat that covers a part of the North Maada street! No festival is complete without food and the spread of nominally priced traditional food is a treat for the palate and the purse!

Block your calendar each year in January for the Sundaram Finance Mylapore Festival! Watch out for updates on this space from December.

For more information please write to corpcomm@sundaramfinance.in

सुंदरम फाइनेंस मायलापुर फेस्टिवल

चेन्नई के सबसे पुराने नज़दीकी इलाके, मायलापुर में हर साल जनवरी में सुंदरम फाइनेंस मायलापुर फेस्टिवल का चार दिवसीय सांस्कृतिक आयोजन करता है. मायलापुर दअरसल प्रतिष्ठित संस्थानों के साथ आदर्श धरोहरों, और भव्य कपालेश्वर मंदिर वाला क्षेत्र होने से अनमोल विरासतों का घर है। इस सांस्कृतिक कार्यक्रम के दौरान, मायलापुर पूरे दिल से चेन्नई के विभिन्न हिस्सों और बाहर के कलाकारों की मेजबानी करता है।

यह त्यौहार पवित्र तमिल महीने मार्गज़ी, जब पूरा चेन्नई "द म्यूजिक एंड डांस सीज़न" मनाता है, में "थिरुविझा" या "मेला" जैसा माहौल फिर से रचने का एक गंभीर प्रयास है। कई मायनों में यह कला का अनूठा संगम है जो दुनिया भर से संगीत और नृत्य प्रेमियों को भारत के इस हिस्से में खींचता है।

त्योहार के दौरान, यहाँ विभिन्न स्थलों पर बड़ी संख्या में लोग कार्यक्रमों और समारोहों में हिस्सा लेने के लिए इकट्ठा होते हैं। "माड़ा वीधि" या मंदिर के चारों ओर की सड़कों पर विक्रेताओं के साथ त्योहार के दौरान अपने माल सामान का प्रदर्शन करते हैं। हमेशा प्रसिद्ध "कोलम" प्रतियोगिता या चावल के आटे के साथ जटिल पैटर्न एक सफेद कालीन जैसा नज़ारा पेश करता है जो उत्तरी माडा सड़क के एक हिस्से को कवर करता है! कोई भी त्यौहार भोजन के बिना पूरा नहीं होता है और नाममात्र की कीमत वाले पारंपरिक भोजन उपलब्धता जीभ और जेब दोनो के लिए दावत जैसे है!

सुंदरम फाइनेंस मायलापुर फेस्टिवल के लिए हर साल जनवरी में अपना कैलेंडर ब्लॉक करें! अपडेट के लिए दिसंबर से इस स्थान पर देखें।

अधिक जानकारी के लिए कृपया corpcomm@sundaramfinance.in पर लिखें

சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் நடைபெறும் சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா, சென்னையின் பழமையான சுற்றுப்புறமான மயிலாப்பூரில் நான்கு நாள் கலாச்சார விருந்து ஆகும் - சின்னச் சின்ன நிறுவனங்கள், புராணங்களின் தாயகம் மற்றும் கபாலீஸ்வரர் கோயில் ஆகியவற்றைக் கொண்ட சரியான பாரம்பரிய மண்டலமாகும். இந்த கலாச்சார கொண்டாட்டத்தின் போது, மயிலாப்பூர் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளியிலிருந்தும் கலைஞர்களுக்கு மயிலாப்பூர் விருந்தோம்பல் அளிக்கின்றது

புனித தமிழ் மாதமான மார்கழியில், "இசை மற்றும் நடனம்" விழா சென்னை முழுவதும் கொண்டாப்படும்போது போது, "திருவிழா" அல்லது "மேளா" மாதிரியான சூழ்நிலையை மீண்டும் உருவாக்க இந்த திருவிழா ஒரு தீவிர முயற்சியாகும். பல வழிகளில் இது இந்தியாவின் இந்த பகுதிக்கு உலகம் முழுவதிலுமிருந்து இசை மற்றும் நடன ஆர்வலர்களை ஈர்க்கும் கலைகளின் சங்கமம் ஆகும்.

திருவிழாவின் போது, நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். திருவிழாவின் போது "மாட வீதிகள்" அல்லது கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறார்கள். எப்போதும் போல பிரபலமான "கோலப்" போட்டி அல்லது அரிசி மாவுடன் கூடிய சிக்கலான வடிவங்கள் வடக்கு மாட தெருவின் ஒரு பகுதியிலுள்ள ஒரு காட்சி வெள்ளை கம்பளம் விரித்தார் போல கண்ணுக்கு விருந்தாக அமையும்! உணவு இல்லாமல் எந்தப் பண்டிகையும் நிறைவடையாது, குறைவான விலையில் விற்கப்படும் பாரம்பரிய உணவு பண்டங்கள் உங்கள் வயிறுக்கும் பர்ஸிற்கும் விருந்தாகும்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் விழாவிற்கு வருவதற்காக உங்கள் காலண்டரில் குறித்துக் கொள்ளவும்.! டிசம்பரில் இருந்து இந்த இடத்தில் புதிய தகவல்களை கவனியுங்கள்.

மேலும் தகவலுக்கு corpcomm@sundaramfinance.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்

ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಮೈಲಾಪುರ್ ಫೆಸ್ಟಿವಲ್

ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಮೈಲಾಪುರ್ ಫೆಸ್ಟಿವಲ್ ಪ್ರತಿ ವರ್ಷ ಜನವರಿಯಲ್ಲಿ ಐಕಾನಿಕ್ ಸಂಸ್ಥೆಗಳು, ದಂತಕಥೆಗಳಿಗೆ ನೆಲೆಯಾದ ಹಾಗೂ ಭವ್ಯ ಕಪಾಲೀಶ್ವರ ದೇವಸ್ಥಾನವನ್ನು ಹೊಂದಿರುವ ಪರಿಪೂರ್ಣ ಪರಂಪರೆಯ ವಲಯ- ಚೆನ್ನೈನ ಹಳೆಯ ನೆರೆಹೊರೆ,ಮೈಲಾಪುರ್ನಲ್ಲಿ ನಡೆಯುವ ನಾಲ್ಕು-ದಿನಗಳ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಹಬ್ಬವಾಗಿರುತ್ತದೆ. ಈ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಸಂಭ್ರಮದ ಸಮಯದಲ್ಲಿ, ಚೆನ್ನೈನ ವಿವಿಧ ಭಾಗಗಳ ಹಾಗೂ ಹೊರಭಾಗದ ಕಲಾಕಾರರಿಗೆ ಆದರಾತಿಥ್ಯವನ್ನು ನೀಡಲಾಗುತ್ತದೆ

ಹಬ್ಬವು "ತಿರುವಿಝಾ" ಅಥವಾ "ಮೇಳ" ದ ರೀತಿಯ ವಾತಾವರಣವನ್ನು ಸೃಷ್ಟಿಸುವ ಶೃದ್ಧಾಪೂರ್ವಕವಾದ ಪ್ರಯತ್ನವಾಗಿರುತ್ತದೆ , ಪವಿತ್ರ ತಮಿಳು ತಿಂಗಳ ಮಾರ್ಗಝಿಯಲ್ಲಿ ಇಡೀ ಚೆನ್ನೈ "ದ ಮ್ಯೂಸಿಕ್ ಆ್ಯಂಡ್ ಡಾನ್ಸ್ ಸೀಸನ್ " ["ಸಂಗೀತ ಹಾಗೂ ನೃತ್ಯದ ಕಾಲ"] ಕರೆಯಲ್ಪಡುವ ಸಂಭ್ರಮಾಚರಣೆಯನ್ನು ಆಚರಿಸುತ್ತದೆ. ಅನೇಕ ವಿಧಗಳಲ್ಲಿ ಇದು ಭಾರತದ ಈ ಭಾಗಕ್ಕೆ ಪ್ರಪಂಚದಾದ್ಯಂತದ ಸಂಗೀತ ಹಾಗೂ ನೃತ್ಯದ ಪ್ರೇಮಿಗಳನ್ನು ಸೆಳೆಯುವ ಕಲೆಗಳ ಸಂಗಮವಾಗಿರುತ್ತದೆ.

ಹಬ್ಬದ ಸಮಯದಲ್ಲಿ, ಕಾರ್ಯಕ್ರಮಗಳು ಹಾಗೂ ಆಚರಣೆಯಲ್ಲಿ ಭಾವಹಿಸಲು ಬಹಳಷ್ಟು ಜನರು ವಿವಿಧಸ್ಥಳಗಳಲ್ಲಿ ಸೇರುತ್ತಾರೆ. ಹಬ್ಬದ ಸಮಯದಲ್ಲಿ ‘‘ ಮಾದ ವೀದಿಸ್’’ ಅಥವಾ ದೇವಸ್ಥಾನದ ಸುತ್ತಲಿನ ಬೀದಿಗಳಲ್ಲಿ ಮಾರಾಟಗಾರರು ತಮ್ಮ ಸರಕುಗಳನ್ನು ಪದ್ರದರ್ಶಿಸುತ್ತಾರೆ. ಇದುವರೆಗೆ ಪ್ರಸಿದ್ಧವಾದ ‘‘ ಕೋಲಮ್’’ ಸ್ಪರ್ಧೆ ಅಥವಾ ಆಕ್ಕಿ ಹಿಟ್ಟಿನಿಂದ ಮಾಡಿರುವ ಸಂಕೀರ್ಣವಾದ ಮಾದರಿಗಳು ಉತ್ತರ ಮಾಡಾ ಓಣಿಯ ಭಾಗವನ್ನು ಒಳಗೊಂಡಿರುವ ಬಿಳಿ ಕಾರ್ಪೆಟ್ ಟ್ರೀಟ್ನ ದೃಶ್ಯವಾಗಿರುತ್ತದೆ ! ತಿಂಡಿತಿನಿಸುಗಳಿಲ್ಲದೇ ಯಾವ ಹಬ್ಬವೂ ಪೂರ್ಣಗೊಳ್ಳುವುದಿಲ್ಲ ಹಾಗೂ ನಾಮ ಮಾತ್ರ ಬೆಲೆಯ ಸಾಂಪ್ರದಾಯಿಕ ತಿಂಡಿತಿನಿಸುಗಳ ಔತಣವು ಪ್ಲೇಟ್ ಹಾಗೂ ಪರ್ಸ್ಗಾಗಿ ಒಂದು ಸತ್ಕಾರವಾಗಿರುತ್ತದೆ !

ಸುಂದರಂ ಫೈನಾನ್ಸ್ ಮೈಲಾಪುರ್ ಉತ್ಸವಕ್ಕಾಗಿ ಪ್ರತಿ ವರ್ಷ ಜನವರಿಯಲ್ಲಿ ನಿಮ್ಮ ಕ್ಯಾಲೆಂಡರ್ ಅನ್ನು ಬ್ಲಾಕ್ ಮಾಡಿ ! ಡಿಸೆಂಬರ್ನಿಂದ ಈ ಸ್ಥಳಗಳಲ್ಲಿನ ಆಪ್ಡೇಟ್ಗಳಿಗಾಗಿ ವೀಕ್ಷಿಸಿ

ಹೆಚ್ಚಿನ ವಿವರಗಳಿಗಾಗಿ ದಯವಿಟ್ಟು corpcomm@sundaramfinance.in inಗೆ ಬರೆಯಿರಿ

സുന്ദരം ഫൈനാൻസ് മൈലാപ്പൂർ ഫെസ്റ്റിവൽ

എല്ലാ വർഷവും ജനുവരിയിൽ നടക്കുന്ന സുന്ദരം ഫൈനാൻസ് മൈലാപ്പൂർ ഫെസ്റ്റിവൽ ചെന്നൈയിലെ ഏറ്റവും പുരാതനമായ അയൽപക്കത്തുള്ള മൈലാപ്പൂരിലെ നാല് ദിവസത്തെ സാംസ്കാരിക വിരുന്നാണ് - മൈലാപ്പൂർ ഐതിഹ്യങ്ങളുടെ ആസ്ഥാനവും ഗംഭീരമായ കപാലീശ്വര ക്ഷേത്രവും സ്ഥിതി ചെയ്യുന്ന ഉത്തമ പൈതൃക മേഖലയാണ്. ഈ സാംസ്കാരിക ആഘോഷ വേളയിൽ, ചെന്നൈയുടെ വിവിധ ഭാഗങ്ങളിൽ നിന്നും പുറത്തു നിന്നുമുള്ള കലാകാരന്മാർക്ക് മൈലാപ്പൂർ ആതിഥേയത്വം വഹിക്കുന്നു.

ചെന്നൈ മുഴുവനും "സംഗീതത്തിൻറെയും നൃത്തത്തിൻറെയും സീസൺ" എന്ന് വിളിക്കപ്പെടുന്ന വിശുദ്ധ തമിഴ് മാസമായ മാർഗഴിയിൽ, "തിരുവിഴ" അല്ലെങ്കിൽ "മേള" പോലുള്ള അന്തരീക്ഷം പുനഃസൃഷ്ടിക്കാനുള്ള ആത്മാർത്ഥമായ ശ്രമമാണ് ഈ ഉത്സവം. ലോകമെമ്പാടുമുള്ള സംഗീത-നൃത്ത പ്രേമികളെ ഇന്ത്യയുടെ ഈ ഭാഗത്തേക്ക് ആകർഷിക്കുന്ന കലകളുടെ സംഗമ സ്ഥാനമാണിത്.

ഉത്സവ വേളയിൽ, പരിപാടികളിലും ആഘോഷങ്ങളിലും പങ്കെടുക്കാൻ നിരവധി ആളുകൾ വിവിധ വേദികളിൽ ഒത്തുകൂടുന്നു. "മാട വീഥികൾ" അഥവാ ക്ഷേത്രത്തിന് ചുറ്റുമുള്ള തെരുവുകൾ ഉത്സവ വേളയിൽ കച്ചവടക്കാർ അവരുടെ ചരക്കുകൾ പ്രദർശിപ്പിക്കുന്ന തിരക്കിലായിരിക്കും. എക്കാലത്തെയും പ്രശസ്തമായ "കോലം" മത്സരം അഥവാ അരി മാവുകൊണ്ടുള്ള സങ്കീർണ്ണമായ പാറ്റേണുകൾ വടക്കൻ മാട തെരുവിൻറെ ഒരു ഭാഗം ഉൾക്കൊള്ളുന്ന ഒരു വെളുത്ത ദൃശ്യ വിരുന്നാണ്! ഭക്ഷണമില്ലാതെ ഒരു ഉത്സവവും പൂർത്തിയാകില്ലല്ലോ, നിസ്സാര വിലയുള്ള പരമ്പരാഗത ഭക്ഷണങ്ങളുടെ നീണ്ട നിര നാവിനും പേഴ്സിനും ഒരു വിരുന്നാണ്!

സുന്ദരം ഫൈനാൻസ് മൈലാപ്പൂർ ഫെസ്റ്റിവലിനായി എല്ലാ വർഷവും ജനുവരിയിൽ നിങ്ങളുടെ കലണ്ടർ ബ്ലോക്ക് ചെയ്യുക! ഡിസംബർ മുതൽ ഈ സ്ഥലത്തെക്കുറിച്ചുള്ള അപ്ഡേറ്റുകൾക്കായി ശ്രദ്ധിക്കുക.

കൂടുതൽ വിവരങ്ങൾക്ക് ഇവിടെ എഴുതുക corpcomm@sundaramfinance.in

సుందరం ఫైనాన్సు మైలాపూర్ ఫెస్టివల్

సుందరం ఫైనాన్సు మైలాపూర్ ఫెస్టివల్ అనేది ప్రతి ఏడూ జనవరిలోఒక నాలుగు రోజుల సాంస్కృతిక కార్యక్రమంగా, చెన్నైలోని అతి పురాతనమైన ప్రదేశం, మైలాపూరులో జరుగుతుంది-ఇది ఒక ఆదర్శవంతమైన చారిత్రాత్మిక ప్రదేశము; ఇక్కడ ఎన్నోప్రముఖ సంస్థలు, ప్రఖ్యాత వ్యక్తుల ఇళ్ళు, అద్భుతమైన కపాలీశ్వరమందిరం ఉన్నాయి. ఈ సాంస్కృతిక కార్యక్రమం సమయంలో, చెన్నైనుండి, ఇతర ప్రదేశాల నుండి వచ్చేకళాకారులకు మైలాపూరు ఆతిధ్యం ఇస్తుంది.

ఈ వేడుక, ‘తిరువిళా’లేదా ‘మేలా’వంటి వాతావరణాన్ని, తమిళ సంవత్సరంలోని పుణ్యమాసం‘మార్గళి’లో సృష్టించాలన్న ప్రయత్నం చేస్తుంది. ఈ నెలలోనే చెన్నైఅంతా ‘మ్యూజిక్ అండ్ డాన్స్ సీజన్‌'ని జరుపు కుంటుంది. అనేక విధాలుగా ఇదొక కళల సంగమం అని చెప్పవచ్చు. ప్రపంచం నలుమూలల నుంచీ భారతదేశానికి సంగీత ప్రియులను ఆకర్షిస్తుంది.

ఈ వేడుక సమయంలో, నగరంలోని వివిధ ప్రాంతాలలో వందలాది మంది ప్రజలు ఈ ప్రదర్శనలలోనూ, సంబరాలలోనూ పాల్గొంటారు. ‘మాడవీధులు‘లేదా గుడి చుట్టూ ఉన్నవీధులు ఈ సంబరాల సమయంలో అమ్మకపుదారులతో కోలాహలంగా ఉంటుంది. అతి ప్రఖ్యాతమైన ‘’కోలం’పోటీ లేదా బియ్యపు పిండితోవేసే రకరకాల జటిలమైన నమూనాలు, ఉత్తర మాడ వీధిలో చూసే వారందరికి కన్నుల పండుగగా ఉంటుంది! ఏపండుగ గానీ భోజనం లేకుండా పూర్తి అవదు. అందుకని, సరసమైన ధరలలో లభ్యమయ్యే సాంప్రదాయకమైన భోజనాలు, పొట్టకి, జేబుకీ అనువుగా ఉంటాయి!

సుందరం ఫైనాన్స్ మైలాపూర్ ఫెస్టివల్ కోసం ప్రతి ఏడూ జనవరిని మీ క్యాలెండర్లో బ్లాక్ చేసుకోండి! డిసెంబరు నుండి డేట్స్ కోసం చూస్తూ ఉండండి. ఈ క్రింద తెలుపబడిన వెబ్లింక్లో తాజా సమాచారము తెలుసుకోండి

మరింత సమాచారానికై దయచేసి ఈ చిరునామాకి రాయండి corpcomm@sundaramfinance.in